News
நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறை
நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற வன்முறைக் கலவரத்தில் 25 பேர் உயிரிழந்ததுடன் சுமார் 100 பேர் காயமடைந்த சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணை நடத்துவதற்காக விசேட விசாரணைக்…
மேலும் படிக்க →
Sri Lanka News
நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவம் குறித்து உண்மையை வெளிப்படுத்த வேண்டும்
நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகள் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு இடையே ஏற்பட்டதாகக் கூறப்படும் மோதல் தொடர்பில் அரசாங்கம் உண்மையை மறைக்காமல் உடனடியாக உத்தியோகபூர்வ அறிக்கையை வெளியிட வேண்டும் என…
மேலும் படிக்க →
Sri Lanka News
தொல்பொருள் தளங்களைப் பாதுகாக்கும் தேசிய வேலைத்திட்டம்
நாடளாவிய ரீதியில் வரலாற்று மற்றும் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த 1,000 தளங்களைப் பாதுகாக்கும் தேசிய வேலைத்திட்டமும் அதனுடன் இணைந்த தொல்பொருள் இருவாரமும் ஜூலை 7 முதல் ஆரம்பமாகவுள்ளதாக…
மேலும் படிக்க →
Sri Lanka News
ஊழல் வழக்குகளில் தாமதமில்லை
Sri Lanka News, நாட்டில் ஊழல் மற்றும் மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் சட்ட நடவடிக்கைகளில் எந்தவித தாமதமும் இல்லை என்றும் ஏற்கனவே பலர் சிறையில் உள்ள…
மேலும் படிக்க →
Sri Lanka News
டெங்கு ஒழிப்புக்கு அவசர தேசிய நடவடிக்கை
நாட்டில் வேகமாக அதிகரித்து வரும் டெங்கு நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கும் முழுமையாக ஒழிப்பதற்கும் ஜனாதிபதி செயலகத்தின் வழிகாட்டலின் கீழ் பல்வேறு அமைச்சுக்கள், முப்படைகள் மற்றும் பொலிஸாரை இணைத்த…
மேலும் படிக்க →
Sri Lanka News
எல் நினோ, லா நினாபாதிப்புகளை எதிர்கொள்ள அறிவியல் தேசிய கொள்கை அவசியம்
எல் நினோ மற்றும் லா நினா காலநிலை மாற்றங்களால் இலங்கைக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைப்பதற்கு அறிவியல் தரவுகள் ஆய்வுகள் மற்றும் நிபுணர்களின் ஆலோசனைகளை அடிப்படையாகக் கொண்ட தேசிய…
மேலும் படிக்க →
Sri Lanka News
பரஸ்பர ஒத்துழைப்பால் மனிதகுலத்திற்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவோம்
மனிதகுலத்தின் பகிரப்பட்ட எதிர்காலத்தைக் கொண்ட சமூகத்தை உருவாக்கும் நோக்கில் அனைத்து நாடுகளும் பரஸ்பர ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தி ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என இலங்கைக்கான சீனத் தூதுவர்…
மேலும் படிக்க →
Sri Lanka News
உணவகங்களில் அதிரடி விலை குறைப்பு எரிவாயு விலை குறைந்ததால் மக்களுக்கு இனிய செய்தி
சமையல் எரிவாயு (LP Gas) விலை குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து இலங்கையின் பல பகுதிகளில் உள்ள உணவகங்கள் உணவக உணவு விலையை குறைக்கத் தொடங்கியுள்ளன. இதனால் தினசரி உணவகங்களை…
மேலும் படிக்க →
Sri Lanka News
டெங்கு பரிசோதனை கட்டணத்தை உடனடியாக குறைக்க வேண்டும்
நாட்டில் தீவிரமடைந்து வரும் டெங்கு பரவலைக் கட்டுப்படுத்துவதுடன் தனியார் ஆய்வகங்களில் டெங்கு பரிசோதனைக்காக அறவிடப்படும் கட்டணத்தையும் உடனடியாகக் குறைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அகில…
மேலும் படிக்க →
Sri Lanka News
வயலுக்குச் சென்ற குடும்பஸ்தர் உயிரிழப்பு
சூரியபுர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஜனசவிவெவ பகுதியில் இடம்பெற்ற துயரச் சம்பவத்தில் காட்டு யானை தாக்கியதில் 45 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் வான்எல பகுதியைச் சேர்ந்தவராக…
மேலும் படிக்க →
Sri Lanka News
லிட்ரோ எரிவாயு விலையில் மாற்றம்
லிட்ரோ எரிவாயு நிறுவனம் இன்று (03) வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர்களின் விலைகளில் திருத்தம் மேற்கொண்டுள்ளதாக அறிவித்துள்ளது. அதன்படி…
மேலும் படிக்க →
Sri Lanka News
லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலையில் பாரிய குறைப்பு
லாஃப்ஸ் சமையல் எரிவாயு நிறுவனம் இன்று (03) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் சமையல் எரிவாயு விலைகளை கணிசமாகக் குறைப்பதாக அறிவித்துள்ளது. அதன்படி 12.5 கிலோகிராம்…
மேலும் படிக்க →
Sri Lanka News
இலங்கை–பாகிஸ்தான் இடையிலான விமானத்துறை
இலங்கை மற்றும் பாகிஸ்தான் இடையிலான விமான போக்குவரத்து மற்றும் துறைமுகத் துறைகளில் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் துறைமுகங்கள் சிவில் விமான போக்குவரத்து மற்றும் எரிசக்தி அமைச்சர்…
மேலும் படிக்க →
Sri Lanka News
வாகன இறக்குமதிக்கு புதிய சலுகைகள் தேவை இறக்குமதியாளர்கள் அரசிடம் அவசர கோரிக்கை
இலங்கையில் வாகன இறக்குமதி நடைமுறைகளை எளிதாக்கும் வகையில் அரசாங்கம் உடனடி கொள்கை மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் என்று வாகன இறக்குமதியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். தற்போதைய நிதி மற்றும் இறக்குமதி…
மேலும் படிக்க →
Sri Lanka News
ஹிஜாப் விவகாரத்தில் உரிமை மீறல்
2024 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சையில் திருகோணமலை ஸாஹிரா கல்லூரியைச் சேர்ந்த 70 முஸ்லிம் மாணவிகளின் பரீட்சை முடிவுகள் அவர்கள் ஹிஜாப் அணிந்து பரீட்சைக்குத் தோன்றியதாகக்…
மேலும் படிக்க →
Sri Lanka News
சர்க்கரை பானங்களுக்கு புதிய நிற எச்சரிக்கை இனி வாங்கும் முன் இதை கட்டாயம் பாருங்கள்
இலங்கையில் விற்பனை செய்யப்படும் சர்க்கரை கலந்த பானங்களுக்கான நிற லேபிள் (Colour Code) விதிமுறைகள் மேலும் கடுமையாக்கப்பட்டுள்ளன. நுகர்வோர் ஒரு பானத்தில் எவ்வளவு சர்க்கரை உள்ளது என்பதை…
மேலும் படிக்க →
Sri Lanka News
ரயில் பாதையில்லாமல் வரலாறு படைத்த என்ஜின் கண்டி–பேராதனை இடையே அபூர்வ பயணம்
இலங்கையின் ரயில்வே வரலாற்றில் அரிய நிகழ்வாக பல தசாப்தங்கள் பழமையான வரலாற்றுச் ரயில் என்ஜின் ஒன்று கண்டி மற்றும் பேராதனை இடையே ரயில் பாதையைப் பயன்படுத்தாமல் பாதுகாப்பாக…
மேலும் படிக்க →
Sri Lanka News
பதிவில்லா முதியோர் இல்லங்களுக்கு எச்சரிக்கை
இலங்கையில் பதிவு செய்யப்படாமல் இயங்கி வரும் அனைத்து முதியோர் இல்லங்களும் எதிர்வரும் செப்டம்பர் 30 ஆம் திகதிக்கு முன்னர் கட்டாயமாக தேசிய முதியோர் செயலகத்தில் பதிவு செய்யப்பட…
மேலும் படிக்க →
Sri Lanka News
சித்திரவதை தடுப்பில் இலங்கைக்கு பாராட்டு
சித்திரவதைகளைத் தடுப்பதில் இலங்கை வெளிப்படுத்திய அர்ப்பணிப்புடனான செயற்பாடுகளையும் தடுப்புக்காவல் நிலையங்களுக்கு எவ்வித தடையுமின்றி களவிஜயங்களை மேற்கொள்ள அனுமதி வழங்கியதையும் சித்திரவதைகளைத் தடுப்பதற்கான ஐக்கிய நாடுகள் உபகுழு (SPT)…
மேலும் படிக்க →
Sri Lanka News
டெங்கு பரவல் பல்கலைக்கழகம் மூடல்
இலங்கையில் டெங்கு மற்றும் காய்ச்சல் பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் மாணவர்களின் சுகாதார பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு கொழும்பு கட்புல அரங்கேற்றக் கலைகள் பல்கலைக்கழகம் எதிர்வரும்…
மேலும் படிக்க →
Sri Lanka News
மீண்டும் உயர்மத்திய வருமான நாடான இலங்கை
2022 ஆம் ஆண்டு ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து வருமானத் தரத்தில் பின்னடைவைச் சந்தித்திருந்த இலங்கை மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் உயர்-மத்திய வருமானம் பெறும்…
மேலும் படிக்க →
Sri Lanka News
6 மாதங்களுக்கும் நீர் கட்டணத்தில் மாற்றமில்லை
நடப்பு ஆண்டின் அடுத்த ஆறு மாதங்களுக்கும் நாட்டில் நீர் கட்டணங்களில் எந்தவித மாற்றமும் மேற்கொள்ளப்படாது என்று வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்க தெரிவித்துள்ளார்.…
மேலும் படிக்க →
Sri Lanka News
நிலுவை வழக்குகள் விரைவான தீர்வுக்கு அழைப்பு
நாட்டின் நீதிக்கட்டமைப்பில் தற்போது சுமார் 1.1 மில்லியன் வழக்குகள் நிலுவையில் உள்ளதால், நீதியை துரிதப்படுத்த மோதல் முகாமைத்துவ தீர்வு கொள்கையை நடைமுறைப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக உயர்நீதிமன்ற…
மேலும் படிக்க →
Sri Lanka News
மும்மொழிச் சேவைகள் மூலம் சம உரிமை உறுதி
அமைதியான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய இலங்கையை கட்டியெழுப்ப வேண்டுமெனில் ஒவ்வொரு குடிமகனும் தனது தாய்மொழியில் அரசுடன் தொடர்புகொண்டு அரச சேவைகளைப் பெறும் உரிமை நடைமுறையில் உறுதிப்படுத்தப்பட வேண்டும்…
மேலும் படிக்க →
Sri Lanka News
தாதியர் பற்றாக்குறை சுகாதார சேவைக்கு ஆபத்து
நாட்டில் நிலவும் கடுமையான தாதியர் பற்றாக்குறை மற்றும் தாதியர் கல்வித்துறையின் வீழ்ச்சி காரணமாக எதிர்காலத்தில் தரமற்ற தாதியர்கள் உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அரச தாதியர் சங்கம் எச்சரித்துள்ளது.…
மேலும் படிக்க →
Sri Lanka News
குற்றக்கும்பல்களுக்கு எதிராக புதிய சட்டம் விரைவில்
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களை கட்டுப்படுத்துவதற்கான பிரத்தியேக சட்டமூலம் இன்னும் இரு மாதங்களுக்குள் வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்படும் என்றும் பாதாளக்குழுக்களுக்கு ஆதரவளித்த அரசியல் தரப்பினர் இந்த சட்டமூலத்தை எதிர்ப்பது ஆச்சரியமல்ல…
மேலும் படிக்க →
Sri Lanka News
அஸ்தானாவில் இலங்கை தூதரகம் விரைவில்?
கசகஸ்தானின் தலைநகரான அஸ்தானாவில் எதிர்காலத்தில் இலங்கை தூதரகத்தை நிறுவுவதற்கான எதிர்பார்ப்பு இருப்பதாகவும் அதன் மூலம் மத்திய ஆசிய நாடுகளுடன் இராஜதந்திர உறவுகளை மேலும் விரிவுபடுத்தும் வாய்ப்பு உருவாகும்…
மேலும் படிக்க →
Sri Lanka News
2030 க்குள் 70% புதுப்பிக்கத்தக்க மின்சாரம் இலங்கை மீண்டும் உறுதி
காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதிலும் நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைவதிலும் தனது உறுதியை இலங்கை மீண்டும் வலியுறுத்தியுள்ளது. 2030 ஆம் ஆண்டுக்குள் நாட்டின் மின்சாரத் தேவையில் 70% புதுப்பிக்கத்தக்க…
மேலும் படிக்க →
Sri Lanka News
ரூ.20 விலைக்குறைப்பு போதாது கட்டணம் குறையாது
வெசாக் பண்டிகைக் காலத்தில் 92 ஒக்டேன் ரக பெற்றோலின் விலையை ரூ.36 உயர்த்திவிட்டு தற்போது பொசன் பண்டிகையை முன்னிட்டு வெறும் ரூ.20 மட்டுமே குறைத்துள்ள அரசாங்கம் மக்களை…
மேலும் படிக்க →
Sri Lanka News
வவுனியா மாநகர சபை செங்கோல், அங்கி, பதக்கம் காணாமல் போனது
வவுனியா மாநகர சபையின் செங்கோல் முதல்வரின் அங்கி மற்றும் பதக்கம் என்பன முன்னாள் முதல்வரால் எடுத்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் மாநகர சபை செயலாளர் வவுனியா…
மேலும் படிக்க →
